
Cinema News
ஜிலுஜிலு உடையில் குளுகுளு கவர்ச்சி!.. பாலா படத்தில் நடித்த குட்டி பெண்ணா இவர்?…
பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்தவர் இவானா. ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அம்மணியின் சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். நிறைய திரைப்படங்கள் சிறுமியாக அவர் நடித்துள்ளார்.
நாச்சியார் படத்திற்கு பின் அவர் தமிழில் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘அந்த சின்ன பெண்ணா இவர்?’ என பதிவிட்டு வருகின்றனர்.