Connect with us
ivana

Entertainment News

அந்த சின்ன பொண்ணா இது?!…தூக்கலான கவர்ச்சியில் இளம் நடிகை…

பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்தவர் இவானா. ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ivana

ivana

இவர் கேரளாவை சேர்ந்தவர். எனவே, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். நிறைய திரைப்படங்களில் சிறுமியாக அவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சோறு பிசஞ்சி சாப்பிடலாம்!..பிட்டு துணியில் மொத்தமா காட்டும் பூனம் பாஜ்வா…

ivana

நாச்சியார் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

ivana

ஆனாலும், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

ivana

ivana

இந்நிலயில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

ivana

ivana

google news
Continue Reading

More in Entertainment News

To Top