ஐயோ ஒவ்வொன்னும் சும்மா அதிருது!...அழகாலே கொல்லும் லவ்டுடே நடிகை...
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை இவானா. ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் மூலம் இவர் மேலும் பிரபலமடைந்துள்ளார்.
இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இவனா தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வளரும் நடிகையாக இவானா முன்னேறி வருகிறார்.
இதையும் படிங்க: உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!..விக்ரம் பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…
ஒருபக்கம், அசத்தலான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை திருடி வருகிறார். சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், மாடர்ன் மற்றும் புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.