இனிமே மார்க்கெட்டு உனக்குதான்!.. சேலையில் சொக்கி இழுக்கும் லவ் டுடே இவனா...

கேரளாவை சேர்ந்த இவனா மலையாளத்தில் சிறுமியாக நடிக்க துவங்கியவர். பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ivana

ivana

அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்திலும் நடித்திருந்தார். ஆனால், கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளார்.

ivana

இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால் ஆந்திராவிலும் அம்மணி பிரபலமாகியுள்ளார். தற்போது கள்வன், எல்.ஜி.எம் என சில படங்களில் நடித்துள்ளார்.

ivana

தற்போது உருவாகியுள்ள மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக விதவிதமான உடைகளில் புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ivana

இந்நிலையில், சேலையில் சிக்கென போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

ivana

 

Related Articles

Next Story