ஐயோ அணு அணுவா ரசிச்சாலும் ஆசை தீராது!… லவ் டுடே இவனாவின் நச் கிளிக்ஸ்!..

கேரளாவை சேர்ந்தவர் இவானா. மலையாளத்தில் சிறுமியாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், இயக்குனர் பாலா இவரை தான் இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் அறிமுகம் செய்தார்.

அந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அப்பாவி பெண் முகத்திற்கு பொருத்தமாக இருந்தார்.

அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், கோமாளி பட இயக்குனர் பிரதீப் ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தின் வெற்றி இவரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் வெற்றியின் காரணமாக தற்போது கள்வன், எல்.ஜி.எம், காம்ப்ளக்ஸ் ஆகிய திரைப்படங்களில் இவானா நடித்து வருகிறார். எனவே, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

அந்த வகையில், இவானாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
