ஐயோ அழகு செல்லம் செம க்யூட்டு!... லவ் டுடே நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
கேரளாவை சேர்ந்த இவனா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், சிறுமியாகவும் சில படங்களில் நடித்தவர்.
இயக்குனர் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ஹீரோ’ படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால், லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல இயக்குனர்களின் பார்வை இவர் மீது விழுந்துள்ளது. எனவே, தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : பளபள டிரெஸ் பச்சையா காட்டுது!.. கொழுக் மொழுக் உடம்பை காட்டும் தர்ஷா குப்தா…
வளரும் இளம் நடிகையாக மாறியுள்ள இவனா அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற சுடிதார் அணிந்து அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.