Categories: Entertainment News

பாக்கும்போதே ஜில்லுன்னு இருக்கு!.. அரைகுறை உடையில் குளிக்கும் விஜய் டிவி ஜாக்குலின்!…

விஜய் டிவி மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். இதில் விஜே ஜாக்குலினும் ஒருவர். சிறு வயது முதலே நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்றார். லொட லொடவென பேசிக்கொண்டே இருப்பார் என்பதால் இவருக்கு விஜே வேலை கிடைத்தது. சில நிகழ்ச்சிகளில் விஜேவாக இருந்துள்ளார்.

விஜய் டிவியில் நெல்சன் பணிபுரிந்த போது ஜாக்குலினை தெரியும் என்பதால் அவர் இயக்குனராக அறிமுகமான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடிக்க வைத்தார். அதன்பின் ஜாக்குலின் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால், விஜய் டிவியில் வேலை வந்தார்.

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இதில், ஜாக்குலினும் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ளவிருக்கிறார். எனவே, ஒருபக்கம் தன்னை புரமோட் செய்யும் வேலையிலும் இறங்கிவிட்டார். கடந்த சில நாட்களாக கவர்ச்சியான உடைகளில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாலிப பசங்களின் மனதை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற உடையில் நீரோடையில் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா