Connect with us
janani

Entertainment News

அழகோ அழகு!…ஆளை கொல்லும் அழகு!..நடிகை ஜனனியின் க்யூட் கிளிக்ஸ்…

கல்லூரி படிப்புக்கு பின் பல விளம்பர படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். அதன்பின் பாலா இயக்கத்தில் அவன் இவன் திரைப்படத்தில் இன்னசண்ட் போலிஸ் கான்ஸ்டபிளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

janani

தெகிடி, பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கையில்லாத ஜாக்கெட்டு கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு!….ரசிக்க வைக்கும் ராஜமாதா

janani

ஒருகட்டத்தில் தனது பெயருக்கு பின்னாடி இருந்த ஐயரை நீக்கி ‘இனிமேல் என்னை ஜனனி’ என்று மட்டுமே அழையுங்கள் என அறிவித்தார்.

janani

மேலும், அழகான உடைகளில் புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த லுக்கே போதும்…வேறென்ன வேணும்!…கேஜிஎப் பட நடிகையிடம் உருகும் ரசிகர்கள்…

janani

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் அருகே எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

janani

google news
Continue Reading

More in Entertainment News

To Top