தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

Also Read
ஒருகட்டத்தில் தனது பெயருக்கு பின்னாடி இருந்த ஐயரை நீக்கி ‘இனிமேல் என்னை ஜனனி’ என்று மட்டுமே அழையுங்கள் என அறிவித்தார்.

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், போதையேத்தும் பார்வை பார்த்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.




