Connect with us

ஓணம் புடவையில் நீ ஓவர்டோஸ் அழகு…ஜனனியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

janani

Entertainment News

ஓணம் புடவையில் நீ ஓவர்டோஸ் அழகு…ஜனனியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜனனி. அதை தொடர்ந்து ’தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பாகன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

janani

சில மலையாள படங்களிலும் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 விலும் இவர் கலந்து கொண்டார். எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடிக்கும் ஜனனி ஐயர், ஒரு போதும் தான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். மேலும், தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஐயரை பெயரிலிருந்து நீக்கி பலரின் பாராட்டையும் பெற்றார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏஆர் ரகுமானுக்கு வைத்த செக்…! பாடலாசிரியரை சீண்டியதால் ஏற்பட்ட வினை…

janani

ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தார்.

இதையும் படிங்க: அந்த லுக்கே போதை ஏத்துது!…சிக்குன்னு காட்டி ரசிகர்களை இழுக்கும் ஆண்ட்ரியா….

janani

இந்நிலையில், நேற்று ஓணம் பண்டிகை ஸ்பெஷல் புடவை அணிந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

janani

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top