உன்ன பாத்தாலே மூட் அவுட் ஆயிடுது!...காந்த பார்வையில் ஆளை இழுக்கும் ஜனனி...

by சிவா |   ( Updated:2022-07-02 10:53:58  )
janani
X

தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

janani

janani

ஒருகட்டத்தில் தனது பெயருக்கு பின்னாடி இருந்த ஐயரை நீக்கி ‘இனிமேல் என்னை ஜனனி’ என்று மட்டுமே அழையுங்கள் என அறிவித்தார்.

janani2_cine

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

janani

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

janani

Next Story