பால்மேனியில் பளிச்சின்னு தெரியுது அந்த அழகு!..மிச்சம் வைக்காம காட்டும் ஜான்வி கபூர்...
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.
இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்தவர். தற்போது அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்திற்கும் இவர்தான் தயாரிப்பாளர்.
ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர். பாலிவுட்டில் சில திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அடஅடஅட!..குட்டி இடுப்பு செம கும்தாவா இருக்கு!…மறைக்காம காட்டும் வேதிகா…
ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.
இந்நிலையில், பால்போன்ற மேனியில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.