அந்த இடத்தை பார்த்தா கிறுகிறுன்னு வருது!.. மூடாம காட்டி மூடேத்தும் ஜான்வி கபூர்…

தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி முன்னணி நடிகையாக மாறி பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா பக்கமும் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி பாலிவுட் படத்தில் நடித்தபோது தயாரிப்பாளர் போனிகபூரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் மூத்தவர் ஜான்வி கபூர்.

டீன் ஏஜ் முதலே பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும். அம்மாவை போல் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு ஏற்பட்டது.

ஆனால், கவர்ச்சிதான் வந்ததே தவிர நடிப்பு வரவில்லை. அம்மாவை போல் நடிப்பை நம்பாமல் கிளாமரை நம்பி களம் இறங்கினார். சில திரைப்படங்களிலும் நடித்தார்.

ஆனால், பெரிய நடிகை ஆகமுடியவில்லை. எனவே, தூக்கலான முன்னழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.
