இத பாத்தா கண்டிப்பா ஜெர்க் ஆவீங்க!...தூக்கலான கவர்ச்சியில் ஜான்வி கபூர்....

by சிவா |
இத பாத்தா கண்டிப்பா ஜெர்க் ஆவீங்க!...தூக்கலான கவர்ச்சியில் ஜான்வி கபூர்....
X

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.

janhvi

இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்தவர். தற்போது அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கும் இவர்தான் தயாரிப்பாளர்.

janhvi

ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர். பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

janhvi

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.

janhvi

இந்நிலையில், சிக்கென்ற உடையில் கட்டழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

janhvi

Next Story