உன்ன பாத்தாலே சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!.. வெண்ணக் கட்டி உடம்ப காட்டும் ஜான்வி...

janhvi kapoor
70 மற்றும் 80 களில் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஹிந்தி படங்களில் நடிக்க சென்ற ஸ்ரீதேவி, அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் போனிகபூருக்கு 2வது மனைவியாக மாறிப்போனார்.
இந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் ஜான்வி கபூர். டீன் ஏஜ் முதலே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் முழுநேர நடிகையாக மாறினார். சில ஹிந்தி படங்களில் நடித்தார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் சுற்றுலா செல்வது இவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதேபோல், முன்னழகு மற்றும் தொடையை காண்பித்து புகைப்படடங்களை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..அலுங்குது…குலுங்குது… தாவணி பாவாடையில் தவிக்கவிட்ட ஸ்ரீனிகா….
இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

janhvi