janvi
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தான் இப்போதைய டிரெண்ட். தினம் தினம் ரசிகர்களுக்கு தன்னுடைய புகைப்படங்களை காட்டி விருந்து வைத்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் ஜான்வி கபூர். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்தாலும் தன் அம்மாவை போல் அந்த உச்சத்தை பெற முடியவில்லை.
தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி நடித்தார். அந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பின் ஒரு சில படங்களில் நடித்தாலும் ஜான்விக்கு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
நாள்தோறும் டேட்டிங் என ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஜான்வி விதவிதமான ஆங்கிளில் போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சிறிய வயதானாலும் கவர்ச்சியில் முதிர்ச்சியை காட்டு ஜான்வி எந்த அளவுக்கு இறங்கி காட்டனுமோ அதே வகையில் கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் வருகிறார்.
இந்த நிலையில் ராஷ்மிகாவின் ஐகானிக் ஸ்டெப்பான ஓ சாமி பாடலின் ஸ்டெப்போடு நிற்கும் புகைப்படங்களையும் மற்றும் சில புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை இம்ஷை படுத்தி வருகிறார்.
ஓடிடியில் இந்த…
துள்ளுவதோ இளமை…
தென்னிந்தியத் திரையுலகில்…
மிஷ்கின் இயக்கிய…
இந்த பொங்கல்…