எண்ட அம்மே கொறைச்ச இவட நோக்கு!..ஜான்வி கபூர் கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்...
பாலிவுட்டில் இருந்து இறக்குமதியானாலும் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகி உள்ளார் நடிகை ஜான்வி கபூர். தன்னுடைய கட்டுக்கடங்காத கவர்ச்சியால் அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவர்.
சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை மிகவும் கெடுத்து வருகிறார். அந்த அளவுக்கு ஜான்வி கபூருக்கும் ரசிகர்கள் பட்டாளம் கொட்டிக் கிடக்கின்றனர்.
இன்னும் தமிழ் சினிமா பக்கமே எட்டிப்பார்க்காத ஜான்விகபூர்க்கு தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க : எல்லாத்தையும் எடுத்துக்கோ.. இந்த போட்டோவுக்கு நான் அடிமை.. வித்தியாசமான ஆங்கிளில் பிரியங்கா மோகன்..
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கேரளா ஸ்டைலில் உடை அணிந்து பார்க்கவே மிகவும் அழகாக தோற்றமளித்துக் காணப்படுகிறார். அதை ரசிகர்கள் மிகவும் ரசித்து வருகின்றனர்.