ஐயோ பளிச் அழகில் மனச இழுக்குறியே!.. ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சீரியல் நடிகை...

by சிவா |
kaavya
X

kaavya

சிலர் சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய முயற்சி செய்வார்கள். ஆனால், அவ்வளவு சாதாரணமாக இரண்டிலும் நுழைந்துவிட முடியாது. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளை பிடித்துக்கொண்டு பிரபலமாக முயற்சி செய்வார்கள். அதில் ஒன்றுதான் சீரியலில் நடிப்பது.

kaavya

பெரிய திரை இல்லையேல் சின்னத்திரை என முடிவெடுத்து பலரும் சீரியல் பக்கம் செல்வார்கள். ஆனால், பல வருடங்கள், பல சீரியல்களில் நடித்தும் சிலரால் சினிமாவில் நுழைய முடியாது. அல்லது சிறு சிறு வேடங்கள் கிடைக்கும்.

இதையும் படிங்க: விஜய்தான் நம்பர் ஒன்!.. அஜித்தை கடுப்பாக்கிய வாரிசு பட தயாரிப்பாளர்…இதுதான் விஷயமா?!..

kaavya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் காவ்யா அறிவுமணி. ஒருகட்டத்தில் சீரியல் போதும் என முடிவெடுத்து அதிலிருந்து விலகினார். மேலும், மாடர்ன் உடைகள் மற்றும் புடவைகள் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kaavya

அந்த வகையில் பளிச் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kaavya

Next Story