ப்ப்பா!.. இந்த வயசிலயும் இப்படியா?!.. அரைகுறை ஜாக்கெட்டில் சூடேத்தும் கஜோல்..
பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். இவரின் அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தார். இவரின் பாட்டி, தங்கை என எல்லாமே சினிமாவில் இருந்தனர். எனவே, இயல்பாகவே இவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது.
ஷாருக்கானுடன் இணைந்து கஜோல் நடித்த பல திரைப்படங்கள் காதல் பட விரும்பிகளுக்கு விருந்துதான். அதுவும் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படம் ரசிகர்களிடம் பிரபலம். மும்பையில் உள்ள ஒரு திரையரங்களில் இந்த படம் 28 வருடங்களாக ஒரு தியேட்டரில் ஓடி வருகிறது என்பது உலக அதிசயம்தான்.
தமிழில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் பிரபுதேவா ஆகியோர் நடித்த மின்சார கனவு திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் படமே நல்ல படமாக அமைந்தது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அற்புதமான இசையை கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இருந்தாலும் இப்போதுவரை கட்டழகை கனக்கச்சிதமாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார். மேலும், சமீபகாலமாக அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவையில் கட்டழகை கும்முன்னு கான்பித்து கஜோல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துவிட்டது.