அந்த பக்கம் கொஞ்சம் காட்டியிருந்தா எப்புடி இருந்திருக்கும் - ஏங்க வைத்த பாலிவுட் நடிகை!

kajol
பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகையான கஜோல் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நைசா தேவ்கன், யுக் தேவ்கன் என ஒரு மகன் மகள் உள்ளனர். இவர் தமிழில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மின்சாரக்கனவு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும், தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் முக்கிய தோற்றம் ஒன்றில் நடித்தார். பாலிவுட் சினிமாவில் சீனியர் நடிகையாக வலம் வரும் கஜோல் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். பிரபல நடிகர் ஷாரூக்கானின் நெருங்கிய தோழியும் ஆவார். பேட்டி ஒன்றில் அஜய் தேவ்கான் மட்டும் என் வாழ்வில் வரவில்லை என்றால் நான் ஷாருக்கானை தான் காதலித்து திருமணம் செய்திருப்பேன் என ஓப்பனாக கூறியிருந்தார்.

kajol
இதையும் படியுங்கள்: உட்கார்ந்து போஸ் கொடுத்தாலும் உன்ன அடிச்சிக்க முடியாது.. சொக்க வைத்த பூனம் பாஜ்வா…
இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி லைட்டான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 47 வயசாகியும் இளமை மாறாமல் அப்படியே இருக்கீங்களே என கூறி வர்ணித்துள்ளனர்.