kalyani priyadharshan
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல நல்ல படங்களை கொடுத்த பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படம் தான் கல்யாணி அறிமுகமான முதல் படம். அதன் பின் மலையாளம், தெலுங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க : ரஞ்சிதமே!..பாத்தாலே விழுந்துருவாங்க.. கண்ணை பறிக்கும் அழகில் மயக்கும் அஞ்சலி!..
சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படத்திலும் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இன்று வரை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க வில்லை. ஹீரோயினாக நடித்தாலும் அந்த அளவுக்கு மக்கள் மனதில் நிலைக்க வில்லை கல்யாணி.
இது போக சமூக வலைதளங்களிலும் தன்னை ஆக்டிவாகவே வைத்துக் கொள்கிறார். பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு புகைப்படங்களை பகிர்ந்து அவ்வப்போது நியாபகப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஒரு ஸ்டீமரில் பிகினி உடையில் உட்கார்ந்த மாதிரியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் கல்யாணி. இந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…