வாவ் ச்சோ க்யூட்!. கிட்ட வந்து பார்த்தா அம்புட்டுதான்!. கிறங்கடிக்கும் அழகில் கல்யாணி பிரியதர்ஷன்!..

kalyani
தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கல்யாணி பிரியதர்ஷன். தமிழில் மாநாடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து மக்களிடையே பிரபலமானார்.

kalyani
ஆனாலும் அதற்கு முன் புத்தம் புது காலை என்றப் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் பல திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான பிரியதர்ஷன் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன்.

kalyani
ஆனாலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெம்பூட்டி வருகிறார்.

kalyani
இந்த நிலையில் அசத்தலான லுக்கில் தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர்.

kalyani
இதன் மூலமாகவாவது பட வாய்ப்புகள் தேடி வராது என்ற ஏக்கத்தில் இருப்பது மாதிரியான போஸில் தான் அந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்துள்ளார்.