பாப் பாடகி ஆசைப்பட்டு நடிகையாக மாறியவர் நடிகை கனிகா. சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி பெற்றவர். சில மேடை கச்சேரிகளிலும் பாடியுள்ளார். அழகிப்போட்டியில் கலந்து கொண்டதால் இவரின் வாழ்க்கை மாறிப்போனது.

இயக்குனர் சுசி கணேசன் தான் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் இவரை அறிமுகம் செய்தார். திவ்யா என்ற தனது பெயரை கனிகா என மாற்றிக்கொண்டார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்தார்.

நடிப்போடு மட்டும் நின்றுவிடாமல் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். மேலும், அரை டவுசர் அணிந்து கொண்டு தொடை மற்றும் முன்னழகை காட்டி போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா உடம்பு சூடாகி வெடிச்சிடும்!.. மிச்சம் வைக்காம காட்டும் யாஷிகா ஆனந்த்…

சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற கனிகா அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

