Categories: Entertainment News

வளஞ்சி நெளிஞ்சி போகும் உடம்பு செம ஹாட்டு!.. ஜொள்ளுவிட வைத்த கனிகா…

பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர், நடிகை என பல முகங்களை கொண்டவர் கனிகா. சுசிகணேசன் இயக்கத்தில் வெளிவந்த ஃபைவ் ஸ்டார் படம் மூலம் கனிகா சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் எதிரி, வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

kaniha

தமிழை விட மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல நடிகைகளுக்கு கனிகா பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

kaniha

திருமணம் செய்து கொண்டு செட்டிலான கனிகா நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அச்சோ சோ க்யூட்டி கீர்த்தி!.. நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த விஜே கீர்த்தி!…

மேலும், அரை டசுரை போட்டிக்கொண்டு தொடையை காட்டி கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் சில புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

kaniha
Published by
சிவா