ஒத்த போட்டோவுல மொத்தமும் அதிருது!...ஹாட் லுக்கில் சூடேத்தும் கனிகா...

by சிவா |   ( Updated:2022-09-21 08:29:50  )
kaniha
X

பிறந்து வளர்ந்தது கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கனிகா. 2002ம் ஆண்டு வெளிவந்த ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். திருமணமான அடுத்தநாளே கணவன் ஓடிப்போய்விட அவனை தேடி அலையும் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.

kaniha

அதன்பின், வரலாறு, எதிரி, ஆட்டோகிராப்,ஓ காதல் கண்மணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.

kaniha

யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: மாஸ் ஹிட் படங்களில் கழட்டிவிடப்பட்ட 5 பிரபலங்கள்… இதற்கு தானா?

kaniha

ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஹாட் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

kaniha

Next Story