முண்டா பனியனில் மூச்சு முட்ட வைக்கும் கனிகா!.. போட்டோஸ் ஒவ்வொன்னும் அள்ளுது!..

by சிவா |
kaniha
X

kaniha

Actress kaniha: பாடகி ஆக வேண்டும் என பயிற்சி எடுத்து முறையாக இசையும் கற்றுக்கொண்டவர் கனிகா. சில கச்சேரிகளில் பாடியும் இருக்கிறார். ஒருகட்டத்தில் மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் ஏற்பட்ட அதில் நுழைந்தார். அதன்பின்னர்தான் சினிமாவில் நடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

kaniha

அப்போது கிடைத்த வாய்ப்புதான் ஃபைவ் ஸ்டார் படம். மணிரத்தினத்தின் உதவியாளர் சுசி கணேசன் இயக்கிய அந்த படத்தில் மிகவும் கனமான கதாபாத்திரம். முதல் படமே அழுத்தமான வேடம் என்றாலும் அசத்தலாக நடித்து பாராட்டை பெற்றார். அதன்பின் அஜித்துடன் வரலாறு, மாதவனுடன் எதிரி என சில படங்களில் நடித்தார்.

kaniha

ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உண்டு. ஆனாலும், வொர்க் அவுட் செய்து கட்டழகை கச்சிதமாக பராமரித்து வருகிறார். அவரின் கட்டழகுக்காகவே தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

kaniha

கட்டழகை விதவிதமாக காட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கனிகா உருவாக்கி வைத்திருக்கிறார். இதனாலேயே இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். எனவே, அவரின் ரசிகர்களை குஷிப்படுத்த கனிகாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kaniha

இந்நிலையில், ஜீன்ஸ், பனியன் அணிந்து கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்திருக்கிறது. கனிகாவின் இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் பலரையும் ஏக்க பெருமூச்சி விட வைத்திருக்கிறது.

kaniha

Next Story