வளஞ்சி நெளிஞ்சி போகும் உடம்பு வசியம் பண்ணுது!.. இளசுகளை இம்சை செய்யும் கனிகா…

பாடகியாக வேண்டும் என ஆசைப்பட்டு நடிகையாக மாறியவர் நடிகை கனிகா. ஒருகட்டத்தில் மாடல் அழகியாக மாற ஆசைப்பட்ட கனிகா சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கனிகாவுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

ஆனாலும், உடற்பயிற்சி மூலம் கட்டழகை சிக்கென பராமரித்து வருகிறார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினாலும் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டதால் சீரியலிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே திருவிளையாடல் என்கிற சீரியலில் நடித்திருந்த கனிகா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கனிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
