இந்த ஆங்கிள்ள பார்த்த கிறுகிறுன்னு வருது!.. லோ ஆங்கிளில் சூடேத்தும் கனிகா..

kaniha
இசை, மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வம் இருந்த திவ்யா சினிமாவுக்காக கனிகா என பெயரை மாற்றிக்கொண்டார். பாடகியாக வேண்டு என ஆசைப்பட்ட கனிகா சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகையாக மாறினார்.

kaniha
ஒரு அழகிப்போட்டியில் இவரை பார்த்த இயக்குனர் சுசி கணேசன் தான் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் இவரை நடிகையாக மாற்றினார். முதல் படத்திலேயே நன்றாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

kaniha
அதன்பின் வரலாறு, எதிரி என சில படங்களில் கனிகா நடித்தார். ஒருபக்கம், மலையாள திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இப்போது மலையாள திரைப்படங்களிலும், தமிழில் ஒரு சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும், அரை டவுசரை அணிந்து கொண்டு தொடையை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: நாகேஷிடம் இருந்து இதை எல்லாம் கத்துக்காதீங்க… எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர்…
இந்நிலையில், லாங் கவுனில் அழகை காட்டி கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

kaniha