ஐயோ இப்படி பண்ணியே வெறி ஏத்தாத செல்லம்!.. கட்டழகை வேற லெவலில் காட்டும் கனிகா!…
பாடகியாக வேண்டும் என ஆசைப்பட்டு பயிற்சி எடுத்தவர் கனிகா. சில இசைக்கச்சேரிகளிலும் பாடியிருக்கிறார். மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட சில அழகி போட்டிகளில் கலந்து கொண்டார்.
அதுதான் அவரை நடிகையாக மாற்றியது. சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் கனியாக நடிகையாக மாறினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லமால் மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
திருமணமாகி செட்டிலாகிவிட்ட கனிகாவுக்கு ஒரு மகனும் இருக்கிறான். மகன் இருந்தாலும் உடற்பயிற்சி மூலம் கட்டழகை சரியாக பராமரித்து வருகிறார்.
மேலும், அரை டவுசர் மற்றும் புடவைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.