உடம்போடு ஒட்டிய உடையில் சொக்க வைக்கும் கனிகா...ரசிகர்களுக்கு செம ட்ரீட்தான்...

by சிவா |
உடம்போடு ஒட்டிய உடையில் சொக்க வைக்கும் கனிகா...ரசிகர்களுக்கு செம ட்ரீட்தான்...
X

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் கனிகா. தமிழில் ஃபைவ் ஸ்டார் படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

kaniha

இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.

kaniha

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கனிகா, ரசிகர்களை சூடேற்றும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kaniha

இந்நிலையில், உடலோடு ஒட்டிய படி உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வலம் வருகிறது.

kaniha

Next Story