More
Categories: Entertainment News

ஆண்டியானாலும் அந்த அழகு செம!.. கட்டழக காட்டி வெறியேத்தும் கனிகா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. ஃபைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக அறிமுகமானார் கனிகா. அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

kaniha1

அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு படத்திலும் அஜித்திற்கு ஜோடியாகவே நடித்தார். ஒரு பேசப்பட்ட நடிகையாகவே பார்க்கப்பட்டார். நடிப்பது மட்டுமில்லாமல் பாடவும் செய்வார். அதே நேரத்தில் பல படங்களில் பல ஹீரோயின்களுக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

kaniha

அந்நியன் படத்தில் சதாவிற்கு டப்பிங் கொடுத்ததும் இவர் தான். இப்படி பல திறமைகளை கொண்ட கனிகா இப்போது சன் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

kaniha

அது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை இணையத்திலும் பகிர்ந்து வருகிறார். அப்படி வைரலான புகைப்படங்கள் தான் இப்போது ரசிகர்களின் பார்வைக்கு தென்பட்டிருக்கின்றன.

kaniha

 

Published by
Rohini