Home > Entertainment > இப்படி நின்னா பொழப்பு ஓடாது செல்லம்!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் நடிகை கனிகா...
இப்படி நின்னா பொழப்பு ஓடாது செல்லம்!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் நடிகை கனிகா...
by சிவா |

X
பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர், நடிகை, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் நடிகை கனிகா. ஆனால், பலருக்கும் இவரை நடிகையாக மட்டுமே தெரியும்.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர். ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், கட்டழகை குறையாமல் மெயிண்டெய்ன் செய்து வருகிறார்.
அவ்வப்போது கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கனிகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kaniha
Next Story