அட அட அட!..ஒவ்வொன்னும் சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!..கனிகாவின் ரேண்டம் கிளிக்ஸ்...
மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
மேலும், மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
இதையும் படிங்க: “வஞ்சம் கொண்டு பழி தீர்க்கும் நந்தினி..” ஐஸ்வர்யா ராய் தான் சிறந்த தேர்வா? ஒரு ஒப்பீடு..
சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் கட்டழகை பராமரித்து ரசிகா்களை கிளுகிளுப்பு ஏற்றி வருகிறார்.
இதையும் படிங்க: வாண்டேடா வந்து ஆப்பு வைக்கிறது இதுதான்…சிவகார்த்திகேயன் செயலால் புலம்பும் இளம் இயக்குனர்…
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கனிகா பகிர்ந்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.