Categories: Entertainment News

சிக்குன்னு உடம்பு செம கில்மா!…வளச்சி வளச்சி காட்டும் நடிகை கனிகா…

கேரளாவை சேர்ந்தவர் நடிகை கனிகா. நடிகை, பாடகி, டப்பிங் ஆர்டிஸ், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி என பல முகங்கள் கொண்டவர்.

சச்சின் ஜெனிலியா, அந்நியன் சதா, சிவாஜி ஸ்ரேயா ஆகியோருக்கு குரல் கொடுத்தவர் இவர்தான்.

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இயக்குனர் சுசி கணேசன் இவரை அறிமுகம் செய்தார். இவரின் முதல் திரைப்படம் ஃபைவ் ஸ்டார்.

அப்படத்திற்கு வரலாறு, எதிரி என சில திரைப்படங்களில் நடித்தார். திருமணமாகி இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். திருமணமான பின்னரும் கட்டழகை கச்சிதமாக மெயிண்டெய்ன் செய்து வரும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர்.

kaniha

அதை நிரூபிக்கும் வகையில் கட்டழகை கும்முன்னு காட்டும் உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

kaniha

இந்நிலையில், அவரின் சில புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kaniha
Published by
சிவா