
Entertainment News
டிரெஸ் கீழ இறங்கி கிளுகிளுப்பு காட்டும் கனிகா!.. உத்து உத்து பார்க்கும் புள்ளிங்கோ!..
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் கனிகா. நடிகை, மாடல் அழகி, பின்னணி குரல் கொடுப்பவர் என பல முகங்களை கொண்டவர்.
ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் எதிரி, வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

kaniha
சில நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.,
திருமணமாகி மகன் இருக்கும் நிலையிலும் கட்டழகை கும்மெனெ பராமரித்து வருகிறார். மேலும், கட்டழகை சிக்கென காட்டி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கனிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்