More
Categories: Entertainment News

மல்லுன்னாலே அதுதானே ஸ்பெஷல்!… தூக்கலா காட்டி சூடேத்தும் நடிகை கனிகா….

கேரளத்து மல்லுவான கனிகா சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திருமணம் பிடிக்காமல் எங்கோ ஓடிப்போன கணவனை தேடி அலையும் அபலை பெண் என முதல் படத்திலேயே கனமான வேடத்தில் நடித்தார்.

Advertising
Advertising

அதன்பின் வரலாறு, எதிரி என சில படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தாய் மொழியான மலையாளத்திலும் கனிகா நடித்துள்ளார். தற்போது கதாநாயகியாக நடிக்க முடியாது என்றாலும், குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.

kaniha

இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும் கட்டழகை கட்டுக்குலையாமல் பராமரித்து வருகிறார். அரை டவுசர்களை அணிந்து தொடையை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.

kaniha

இந்நிலையில், டீசர்ட் பாவாடை அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: துணிவை விட வாரிசுக்கு அதிக வசூல்!… விஜய் போடும் கணக்கு…இது சரியா வருமா?…

Published by
சிவா

Recent Posts