காருக்குள்ள பலானதை காடும் கனிகா!...பார்த்து பார்த்து ரசிக்கும் புள்ளிங்கோ....
மணிரத்னம் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
மேலும், மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் தலை காட்டுவார்.
இதையும் படிங்க: பாக்க பாக்க தாறுமாறா மூடு ஏறுது!…பட்டன கழட்டி திறந்து காட்டும் ஸ்ரீமுகி…
சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் கட்டழகை பராமரித்து ரசிகா்களை கிளுகிளுப்பு ஏற்றி வருகிறார்.
இந்நிலையில், காருக்குள் கவர்ச்சியான உடையில் செல்பி புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.