இந்த வயசுலயும் தளதளனு ஆடும் அழகு! பீஜ்ஜில் கிளாமர் காட்டும் கனிகா (வீடியோ)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை கனிகா. பிரசன்னா நடித்த ஃபைவ் ஸ்டார் என்ற படத்தில் ஹீரோயினாக முதன் முதலில் அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து எதிரி, வரலாறு, ஆட்டோகிராஃப் போன்ற படங்களில் லீடு ரோலில் நடித்தார் கனிகா.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்தார் கனிகா.
தற்போது எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார் கனிகா. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மகனும் உள்ளார்.இருந்தாலும் இன்னும் இளமை குறையாது கவர்ச்சி உடையில் விதவிதமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பீஜ்ஜில் குட்ட கவுனில் குளு குளு ஏத்தும் விதமாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் கனிகா.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CsvZ2i8NZBw/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==