
Entertainment News
தூரமா நின்னாலும் தூக்கலாத்தான் இருக்கு!…டைட் உடையில் அதிரவிட்ட கனிகா….
சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானார். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார். தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார்.
4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்ற கனிகா அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்