More
Categories: Entertainment News

இஞ்சி இடுப்பழகு என்னவோ செய்யுது!…மறைக்காமாக காட்டி இம்சை செய்யும் கனிகா…

சுசி கணேசன் இயக்கத்தில் உருவான ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

மேலும், மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் தலை காட்டுவார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் கட்டழகை பராமரித்து ரசிகா்களை கிளுகிளுப்பு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில், இடுப்பழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts