உன் லெக் பீஸ் பாத்தே கிறங்கி போனோம்!.. குட்ட கவுனில் சிறப்பா காட்டும் கனிகா...
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் சென்னையில் செட்டிலானவர் கனிகா. எனவே, தமிழ் நன்றாகவே பேசுவார். தமிழில் பாடகி ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்.
இதற்கு பயிற்சியும் எடுத்தார். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார்.
சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார். முதல் படத்திலேயே அழுத்தமான வேடம். ஆனால் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் எதிரி, வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மலையாள படங்களிலும் நடித்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் சில நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
திருமணத்திற்கு பின் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், உடற்பயிற்சி மூலம் கட்டழகை கச்சிதமாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார்.
மேலும், அவ்வப்போது டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில், கனிகாவின் புதிய புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு ஞாயிறு விருந்தாக அமைந்துள்ளது.