வாவ்..பைக்கு மேல ஒரு குதிர!.. சிக்குன்னு காட்டி மனசை இழுக்கும் கனிகா...

kaniha
திவ்யா என்கிற பெயரை சினிமாவுக்காக கனிகா என மாற்றிக்கொண்டார். தமிழ், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிறு வயது முதலே பாப் பாடல் மற்றும் லைக் மியூசிக்கில் ஆர்வம் உடையவர் இவர். பள்ளியில் படிக்கும்போதே பல மேடைகளிலும் பாடியுள்ளார். அப்படியே மாடலிங் ஆசையும் வர அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். அதுதான் அவரை நடிகையாக மாற்றியது.
இயக்குனர் சுசிகணேசன் தான் இயக்கும் ஃபைவ் ஸ்டார் படத்திற்கு ஒரு கதாநாயகியை தேடிவந்த போது இவர் கண்ணில் பட இவரை நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாக்கக் கூடாது!.. கண்டிஷன் போட்டு காட்டும் நடிகை கிரண்…
வரலாறு, ஆட்டோகிராப், எதிரி என சில படங்களில் நடித்தார். தமிழை விட மலையாளத்தில் அதிகம் நடித்தார். சில நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சச்சின், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்தவர் இவர்தான்.
அவ்வப்போது அரை டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் வைப்பது இவரின் வழக்கம். இந்நிலையில், ஜீன்ஸ் அணிந்து பைக் மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.