சிக்குன்னு இருக்கு உடம்பு...டைட் ஜீன்ஸில் விருந்து வைக்கும் நடிகை கனிகா...

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் கனிகாவும் ஒருவர். நடிகர் பிரசன்னா அறிமுகமான ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இவர். அதன்பின் எதிரி, வரலாறு என சில திரைப்படங்களில் நடித்தார்.
மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்தார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். திருமணத்திற்கு பின்னரும் கட்டழகை குறையாமல் பராமரித்து வரும் இவர் தன்னுடையை புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இதையும் படிங்க: பாத்துமா டிரெஸ் கழண்டு விழுந்துட போகுது!…குட்டகவுனில் அலப்பறை செய்யும் பூனம் பாஜ்வா..
இந்நிலையில், டைட் ஜீன்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்து கார் மீது அமர்ந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kaniha