போதும்!.இதுக்கு மேல தாங்க மாட்டோம்!.. அரைடவுசரில் அழகா காட்டும் கனிகா..
ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கனிகா. சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டர். பாடகி ஆக வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது.
சில இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டி பாடியிருக்கிறார். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.
அதன் காரணமாக அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. சுசி கணேசன் இவரை தான் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் அதிகமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் மலையாளத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழில் சீரியல்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் சென்னையிலே செட்டில் ஆகிவிட்டார். ஒருபக்கம், அரை டவுசரை அணிந்து தொடையை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற கனிகா அங்கு கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.