ஆண்ட்டி ஆனாலும் அம்சமா இருக்க!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் கனிகா...
கேரளா சொந்த மாநிலம் என்றாலும் சென்னையில் வசித்து வருபவர் கனிகா. பாடகி ஆகவேண்டும் என்கிற ஆசையில் இசையில் பயிற்சி எடுத்தார். டீன் ஏஜில் சில இசைக்கச்சேரிகளிலும் பாடினார்.
அப்படியே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைந்தார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். அப்படித்தான் அவருக்கு ஃபைவ் ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் எதிரி, வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது சீரியலிலும் நடிக்க துவங்கியுள்ளார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு அரைகுறை உடைகளில் கிளுகிளுப்பு காட்டி கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.