இப்படி நின்னா கிறுகிறுன்னு வருமே!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் கனிகா...
பாடகியாக ஆசைப்பட்டு, மாடல் அழகியாக மாறி பின் சினிமா நடிகையாக மாறியவர் கனிகா. சினிமாவில் வருவதற்கு முன் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
இயக்குனர் சுசி கணேசன் ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படம் மூலம் இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதன்பின் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப், டேன்சர், ஓ காதல் கண்மணி என சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழை விட அதிக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், குரல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சச்சின், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தவரும் இவர்தான்.
திருமணமாகி மகன் இருந்தாலும் கட்டழகை குறையாமல் மெயிண்டெய்ன் செய்து வரும் கனிகா அரை டவுசர்களை போட்டுக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.