வாவ்!. இந்த வயசுலயும் தொடையழகை காட்டி மயக்கும் கனிகாவின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் மலையாளத்தில் தான் அதிகமான படங்களில் காணப்பட்டார் நடிகை கனிகா. தமிழில் ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானார்.

kaniha
அதன் பின் வரலாறு, ஆட்டோகிராப் போன்ற படங்களில் லீடு ரோலில் நடித்து பரீட்சையமானார் நடிகை கனிகா. நடிப்பது மட்டுமில்லாமல் ஏராளமான படங்களுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார்.

kaniha
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் கந்தசாமி படத்தில் நடிகை சதாவுக்கு டப்பிங் பேசியதே கனிகாதான். தற்போது சீரியலில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

kaniha
மலையாளத்தில் இவர் நடித்த பாக்யதேவத, பழசி ராஜா மற்றும் ஸ்பிரிட் ஆகிய படங்கள் பெரிய ஹிட் ஆனது. மேலும் தற்போது ஒரு சில படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார்.

kaniha
சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கும் கனிகா அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்.

kaniha
இந்த நிலையில் வெறும் ஸ்லீவ் பனியன் குட்டை டிரௌசரில் ஒரு டீசண்டான போஸில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.