லெக் பீஸ் சும்மா கும்முன்னு இருக்கு!. அரை டவுசரில் நச்சின்னு காட்டும் கனிகா!...

கேரளா தனது சொந்த மாநிலமாக இருந்தாலும் சென்னையிலேயே வசித்து வருபவர் கனிகா. இவருக்கு சிறுவயது முதலே பாடகி ஆக வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருந்துள்ளது.
எனவே, இசையில் பயிற்சியும் பெற்றார். சில மேடைகளில் பாடியும் இருக்கிறார். அப்படியே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட இவரின் டிராக் மாறியது.
சில அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். அதன்பின் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் வரலாறு, எதிரி என சில படங்களில் நடித்தார். வரலாறு படத்தில் அஜித்தின் மனைவியாகவும், அம்மாவாவாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் மலையாளத்தில் குணச்சித்திர நடிகையாக நடிக்க துவங்கினார். இப்போது தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கிவிட்டார். இனிமேல் கனிகாவை முழுநேர சீரியல் நடிகையாக பார்க்கலாம்.
ஒருபக்கம், ஆண்ட்டி நடிகையாக மாறிவிட்டாலும் அரைடவுசரில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை.
இந்நிலையில், தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு அரை டவுசரில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.