Categories: Entertainment News

டாப் ஆங்கிள்ள சும்மா கும்முன்னு இருக்கு!.. முன்னழகை தூக்கலா காட்டும் கனிகா…

நடிகை, டிவி ஆங்கர், பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ் என பல முகங்களை கொண்டவர் கனிகா. மலையாள திரைப்படங்களில் நடித்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். இவரின் நிஜப்பெயர் திவ்யா. சினிமாவுக்காக கனிகாவாக மாறியவர்.

கலை, இசை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்த சிறு வயது முதல் பாடகியாக வலம் வந்த கனிகா பல நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். பாப் பாடகியாகவும் இருந்தார். ஒருமுறை சூழ்நிலை காரணமாக ஒரு அழகிப்போட்டியில் கலந்து கொண்டார்.

அவரின் புகைப்படத்தை பார்த்து சுசி கணேசன் தான் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தில் அவரை நடிகையாக மாற்றினார். பின்னர் தெலுங்கு, கன்னட சினிமாக்களில் நடித்தார். ஆட்டோகிராப், வரலாறு, டேன்சர் என சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: அம்சமா இருக்க செல்லம்!.. க்யூட் லுக்கில் வசியம் செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி…

kaniha

சதா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார் கனிகா. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகனும் உண்டு. ஆனாலும், கட்டழகை கச்சிதமாக வைத்திருக்கும் கனிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kaniha
Published by
சிவா