Home > Entertainment > வாவ்!..செம க்யூட்டா இருக்க செல்லம்!!...கண்ணுக்கு குளிர்ச்சியா காட்டும் கனிகா....
வாவ்!..செம க்யூட்டா இருக்க செல்லம்!!...கண்ணுக்கு குளிர்ச்சியா காட்டும் கனிகா....
by சிவா |

X
‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார்.
ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் துருக்கி சுற்றுலா சென்ற கனிகா, அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Next Story